திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலின் தங்க ஆபரணங்கள் கடவுளுக்கே சொந்தம் என திருவிதாங்கூர்-சமஸ்தான அரசி தெரிவித்துள்ளார் .

உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, திருவனந்தபுரம்

அருள்மிகு பத்மநாப சுவாமி கோயிலில் கண்டுபிடிக்கபட்டுள்ள நகைகள் புதையல் அல்ல. அது சொத்து. எந்த வகை சொத்தாக-இருந்தாலும், கடவுளுக்கே அது சொந்தம். எனவே அவற்றை கடவுளிடமே ஒப்படைப்பது சரியானதாக இருக்கும் என்றார்.

Leave a Reply