நிலங்கள் அபகரிப்பு-தொடர்பான வழக்குகளை பதிவுசெய்து, தகுந்த விசாரணையை மேற்கொள்வதற்காக காவல்துறையில் தனியாக சிறப்புப்பிரிவு ஒன்றை காவல் துறை தலைமை-அலுவலகத்திலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

நிலங்களை அபகரித்தது தொடர்பாக திருச்சி உள்பட பல்வேறு-மாவட்டங்களில் திமுக,வினர் சிறையில் அடைக்கபட்டுள்ளனர். மேலும் நிலங்கள் அபகரிப்பு தொடர்பாக வழக்குகள் பல்வேறு தரப்பிலிருந்து வந்து குவிவதாக தெரிகிறது , இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா காவல்துறையில் தனியாக சிறப்புப்பிரிவு ஒன்றை உருவாக்க உத்தரவிட்டுள்ளார்.

Tags:

Leave a Reply