இந்தியாவின் மீது நடத்தப்படும் பயங்கரவாதத்தாக்குதல்கள் பாகிஸ்தானால் மறைமுகமாக தொடுக்கபடும் போர் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார் ,

இந்திய அரசு-தனது இரு மன போக்கை கைவிட்டு, தீவிரவாதத்துக்கு எதிரான சகிப்புதன்மை இல்லாத கொள்கையை கையில்எடுக்க வேண்டும், இந்த தாக்குதல்கள் உளவுதுறையின் தோல்வியல்ல .

அரசின்-கொள்கைதான் தோல்வியடைந்துள்ளது

மும்பை பயங்கரவாத தாக்குதல்களுக்கு இந்தியன் முகாஜிதீன்தான் காரணம் என சிலர் கூறுகின்றனர். இந்தியன்-முகாஜிதீனாகவே இருந்தாலும், அதற்கு நிதி, ஆயுதங்கள் பாகிஸ்தானிலிருந்துதான் கிடைக்கின்றன என்று அத்வானி தெரிவித்தார்

Leave a Reply