குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பாராட்டியதற்காக தாருல் உலூ்ம் தியோபந்த் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் மெளலானா குலாம் முகம்மத் வஸ்தான்வி இன்று பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்

உத்தரபிரதேச மாநிலம் ஷரன்பூர் மாவட்டத்தில் தாருல் உலூ்ம் தியோபந்த் பல்கலைகழகம் உள்ளது

குஜராத்தின் சூரத் நகரைச்சேர்ந்த வஸ்தான்வி கடந்த ஜனவரி மாதம் இந்த பல்கலைகழகத்தின் துணை வேந்தரானார். இதை தொடர்ந்து நிகழ்ச்சி_ஒன்றில் பேசிய அவர், நரேந்திர மோடியின் ஆட்சி காலத்தில் குஜராத்தில் முஸ்லீம்களுகு எவ்வித பாகுபாடும் காட்டபடவில்லை என்றார்.

இதைதொடர்ந்து அவர் பதவிவிலக வேண்டும் என நெருக்குதல் ஆரம்பித்தது.
இந்நிலையில் பல்கலைகழகத்தின் நிர்வாகக் குழு இன்று அவரை பதவிநீக்கம் செய்துள்ளது .

Tags:

Leave a Reply