2ஜி அலைகற்றை ஒதுக்கீட்டின் பரிவர்த்தனைகள் குறித்து பிரதமர்க்கும், அப்போதைய நிதிஅமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் தெரியும் என முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா நீதிமன்றத்தில் கூறியிருப்பதால் அவர்கள் இருவரும் பதவிவிலக வேண்டும் என்று பா ஜ க கோரிக்கை விடுதுள்ளது.

அலைகற்றை ஒதுக்கீட்டின் பரிவர்தனைகள் அனைத்தும் பிரதமரும், சிதம்பரமும் அனுமதி தந்த பிறகே நடைபெற்று உள்ளதாக நீதிமன்றத்தில் ராசா தெளிவுபடுத்தி உள்ளார் என்று பாரதிய ஜனதா தலைவர் நிதின்கட்கரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .

Tags:

Leave a Reply