தேசிய அளவில் இரும்புதாது ஏற்றுமதிக்கு தடையை விதித்த முதல் முதல்வர் நான். வேறு யாருக்கும் இந்த துணிச்சல் வரவில்லை .

இதற்ககாக என்னை பாராட்டி நோபல்பரிசு தந்திருக்க வேண்டும். ஆனால் என்னை குற்றவாளியிடத்தில் நிறுத்த முயற்சி?_செய்கிறார்கள். இது எனது மனதுகு வேதனை தருகிறது .

கடந்த மூன்று ஆண்டு காலமாக பல தடைகளுக்கு மத்தியில் சிறப்பானமுறையில் ஆட்சிசெய்து வருகிறேன். அனைத்து சமுக மக்களும் ஒரேதாயின் பிள்ளைகளாக வாழ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன். இந்த சிறந்தபணியை செய்யவிடகூடாது என சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்கள்.

எதிர்கட்சியினர் எனக்கு தந்து வரும் தொல்லைகளை வேறுயாரும் அனுபவித்திருந்தால் அவர்கள் ஓடியிருபார்கள். ஆனால் நான் அதை தைரியமாக சமாளித்து வருகிறேன் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார்

Tags:

Leave a Reply