கலைஞர் கலைஞர் தொலைக்காட்சியின்  சொத்துக்களை ஜப்தி செய்யும் நடவடிகையில் அமலாக்க பிரிவு இறங்கியுள்ளது . கலைஞர் டிவிக்கு சொந்தமான ரூ.215கோடி மதிப்புடைய  சொத்துக்களை பணமோசடி சட்டபிரிவின் கீழ் ஜப்திநடவடிக்கை மேற்கொள்ள அமலாக்கபிரிவு முடிவு செய்துள்ளது.

Tags; கலைஞர் தொலைக்காட்சி,   கலைஞர் தொலைக்காட்சியின்  சொத்துக்களை , கலைஞர் டிவி

Leave a Reply