கர்நாடக முதல்வர் எதியூரப்பா ஞாயிற்றுகிழமை தனது பதவியிலிருந்து விலகவுள்ளார் என தெரிவிக்கபட்டுள்ளது.

இதற்கிடையே, இன்று புதியசட்டமன்ற பாரதிய ஜனதா தலைவரை பாஜக தேர்வுசெய்கிறது. இதற்காக மேலிடத்தலைவர்களான ராஜ்நாத்சிங் மற்றும்

அருண் ஜேட்லி போன்றோர் பெங்களூர் வருகின்றனர். அவர்கள் பாரதிய ஜனதா எம்.எல்.ஏகளை சந்தித்து புதிய_முதல்வர் குறித்து ஆலோசித்து தேர்வுசெய்வர்.

தற்போதைய நிலவரத்தின்படி உடுப்பி எம்.பி. சதானந்த கெளடா மற்றும் அமைச்சர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், சுரேஷ்குமார் உள்ளிட்ட 6பேரின் பெயர்கள் பரிசீலனையில் இருக்கிறது .

Tags:

Leave a Reply