எடியூரப்பா தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க வை வளர்க்க 40ஆண்டு காலம் கடுமையாக உழைத்தேன். இதன்மூலம் பா.ஜ.க,வை ஆட்சியில் அமர்த்தி மனநிறைவு பெற்றேன்.

முதல் அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யும்படி கட்சி மேலிடம் எனக்கு கட்டளையிட்டுள்ளது. ஒரு உண்மையான, கட்டுபாடான தொண்டன் என்கிற முறையில் நானும் முதல் அமைச்சர் பதவியை ராஜினாமாசெய்ய ஒப்புகொண்டேன். ஆஷாட’ மாதம் சனிகிழமையுடன் (இன்று) நிறைவு பெறுகிறது. எனவே , ஞாயிற்றுகிழமை (31ந் தேதி) முதல்வர் பதவியிளிருந்து ராஜினாமா செய்கிறேன். கட்சியி வளர்ச்சிக்காக தொடர்ந்து_உழைப்பேன். என்று அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply