நாங்கள் மு.க.ஸ்டாலினை கைது செய்யவில்லை; அவர் தானாக முன்வந்து_கைதாகி நாடகம் நடத்தினார் என மாவட்ட _எஸ்பி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் .

காலையில் கைது செய்யபட்ட ஸ்டாலின் மதியம் 2மணி அளவில்

விடுவிக்கபட்டார். மேலும் ஸ்டாலினுடன் வந்த பழனிமாணிக்கம் போன்ற முக்கிய திமுக தலைவர்களும் விடுவிக்கபட்டனர்.

Tags:

Leave a Reply