கைது செய்யபட்ட முன்னாள்_அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், கோவைக்கு அழைத்து செல்லபடுகிறார். அவர் மீது நிலப்பறிப்பு வழக்கு போடபட்டுள்ளதாகவும், அதன் பேரில் அவர்_கைது செய்யபட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவைக்கு அழைத்து செல்லபட்டவர், அங்கே நீதிபதி முன்பு

ஆஜர்படுத்தபட்டு, கோவை சிறைக்கு கொண்டு செல்லபடுகிறார். இந்தத்தகவலை தொடர்ந்து , கோவை சிறைசாலை முன்பு திரண்டிருந்த திமுக,வினர் பெரும்_அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:

Leave a Reply