வீரபாண்டி ஆறுமுகம் கைதை தொடர்ந்து திமுகவினர் சேலம் நகரில் ஒரு சில இடங்களில் வன்முறையில் ஈடுபட்டு_வருகின்றனர். சேலம் பேருந்து நிலையம் மற்றும் பொதுமருத்துவமனை எதிரில் சில_பேருந்துகளின் கண்ணாடிகளை_உடைத்து ஆர்பாட்டத்தில்

ஈடுபட்டுள்ளனர். இதனால் சேலத்தில் காலை முதல் பதற்றம் நிலவுகிறது.

Tags:

Leave a Reply