நீண்டகால இடைவெளிக்கு பிறகு நாடாளுமன்ற மழைக்கால கூட்டதொடர் இன்று காலை தொடங்குகிறது .

ஏற்கனவே கடந்த கூட்டதொடர் முழுவதும் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக முழுவதும் முடங்கிபோன நிலையில் இன்று ( திங்கட்கிழமை)

நடக்கவுள்ள கூட்டதொடரிலும் ஆதர்ஷ் விவகாரம் , ஸ்பெக்ட்ரம், மதகலவர தடுப்பு மசோதா,லோக்பால், உணவு பாதுகாப்பு மசோதா, அணை பாதுகாப்பு மசோதா, போன்ற பிரச்னைகள் வெடிக்கும் என்பதால் கூட்டதை அமளியில்லாமல் நடத்துவது எப்படி என்று மத்திய அரசு யோசித்து வருகிறது .

Leave a Reply