அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானிடையேயான உறவில் மீண்டும் சிக்கல் உருவாகியுள்ளது . பாகிஸ்தானில் அல்குவைதா இயக்கத்தலைவர் பின்லேடன் சுட்டுகொள்ளப்பட்டதை தொடர்ந்து இரண்டு நாடுகளிடையேயான உறவில்விரிசல் ஏற்பட் து.

இதனைதொடர்ந்து அமெரிக்க மக்கள் மற்றும் தூதரகஅதிகாரிகள் விசயங்களில் அதிக கெடுபிடிகளை பாகிஸ்தான் நடைமுறைபடுத்தியது. இந்நிலையில்

அமெரிக்க தூதரக அதிகாரி கேமரான் முண்டர் காராச்சிக்கு சென்றிருந்தார். ஆனால் அவர் நோ_அப்செக்சன் சர்டிபிகேட் எதையும் வைத்திருக்க வில்லை.எனவே அவர் இஸ்லாமாபாத் விமானநிலையத்தில் சிறைவைக்கபட்டார் இது அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானிடையேயான உறவில் சிக்கலை உருவாகியுள்ளது

Tags:

Leave a Reply