தாறுமாறான விலைவாசி உயர்வு மற்றும் ஊழல் தொடர்பான கேள்விநேரத்தை ஒத்திவைது விட்டு விவாதம் நடத்த வேண்டும் என கூறி பாரதிய ஜனதா குரல் ஏழுப்பியதை_தொடர்ந்து லோக்சபாவை மதியம் வரை ஒத்திவைபதாக சபாநாயகர் மீரா_குமார் அறிவித்தார்.

விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் குரல்_எழுப்பியதை தொடர்ந்து ராஜ்யசபாவை 12மணி வரை ஒத்திவைபதாக ராஜ்யசபா தலைவர் அமீத்அன்சாரி அறிவித்தார்.

Tags:

Leave a Reply