இந்து முன்னணி நிறுவனர் அமைப்பாளர் ராமகோபாலன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது

கடந்த 4ஆண்டுக்கு முன்பு குறிப்பிட்ட மதத்தை_சேர்ந்த பயங்கரவாதிளை பற்றியா தகவல்களை தந்து அவர்களின் மீது

நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என காவல் துறையிடம் எழுத்து_மூலமாக தெரிவிக்கபட்டது. ஆனால் அந்ததகவலும், நகலும் சம்பந்தபட்ட பயங்கரவாதிகளிடமே சென்றன.

எனவே இவை தொடர்பாகவும் ஜாபர் சேட் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

Tags:

Leave a Reply