கேபிள்,டிவி சங்கதலைவர் மான்மொம்பு நாகராஜன், தன்னை கலாநிதிமாறன் , சரவணன் , மற்றும் முன்னாள்_மதுரை உதவி உளவுதுறை கமிஷ்னர் ரஜினிகுமாரவேலு போன்றோர் மிரட்டி தனது கேபிள்டிவியை எழுதி_வாங்கியதாக புகார் தெரிவித்திருதார் .

இதைதொடர்ந்து கலாநிதிமாறன் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனை நடைபெற்று வந்தது. இந்நிலையில் மான்கொம்பு நாகராஜன் திடீர் என்று , மாரடைப்பால் காலமானார் . மாரடைப்பு ஏற்படுவதற்கு வேறு எதுவும் காரணமா என்ற சர்ச்சை அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.

Tags:

Leave a Reply