காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி விரைவில் குணமடைய பிரார்த்திபதாக குஜராத்_முதல்வர் நரேந்திர மோடி தெரிவி்த்துள்ளார்.

சோனியா காந்திக்கு அமெரிக்காவில் அறுவை சிகிச்சை_நடைபெற்றதாக ஊடகங்களில் செய்திவெளியானது.இதைதொடர்ந்து தனது

டுவிட்டர்_பக்கத்தில், சோனியா காந்தி அறுவை சிகிச்சை செய்துகொண்ட_செய்தியை ஊடகங்களின் மூலம் அறிந்ததாகவும், விரைவில் அவர் குணமடைய பிரார்த்திபதாகவும் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

narendramodi; Have come to know through media about Mrs Sonia Gandhi’s surgery. I pray for her speedy recovery & good health.

Tags:

Leave a Reply