கர்நாடக மாநில புதிய முதல்வராக சதானந்த கவுடா பதவியேற்றுகொண்டார். எடியூரப்பா தனது பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து சதானந்த கவுடாவை கர்நாடக புதியமுதல்வராக பாரதிய .ஜனதா எம்எல்ஏ.க்கள் நேற்று தேர்ந்தெடுத்தனர்.

இதனை தொடர்ந்து அவருக்கு கவர்னர் பரத்வாஜ் இன்று பதவிபிரமானமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

Tags:

Leave a Reply