திருவாரூர் மாவட்டத்தின் திமுக செயலர் பூண்டி கலைவாணன் இன்று குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

திருத்துறைபூண்டியில் ரமேஷ் என்பவரது கடையை_அடித்து நொறுக்கியது போன்ற பல குற்றவழக்குகள் பூண்டி கலைவாணன் மீது நிலுவையில் இருப்பதால் இந்த நடவடிகை என்று காவல்துறையினர்

தெரிவிதனர். கலைவாணன் ஏற்கெனவே கைது செய்யபட்டு பாளை. சிறையில் உள்ளார் .இந்நிலையில் அவர் மீது தற்போது குண்டர்சட்டம் பாய்ந்துள்ளது

Leave a Reply