காமன்வெல்த் ஊழலில் தொடர்புடைய டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் பதவி விலக_வேண்டும் என்றும் , கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு மத்திய தணிக்கை_குழு அறிக்கை தொடர்பாக விவாதம் மேற்கொள்ள வேண்டும் என்று பாரதிய ஜனதா

உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். எம்.பி.க்கள் அமளியை தொடந்து நாடாளுமன்றத்தின் இரண்டு அவையும் பகல் 12மணி வரை ஒத்திவைக்கபட்டன.

Tags:

Leave a Reply