தெலுங்கானா மாநிலம் கோரிகையை வலியுறுத்தி மாணவர்களில் பலர் தற்கொலை_செய்து உயிர்தியாகம் செய்துள்ளனர். சென்ற சனிக்கிழமை ஸ்ரீகாந்த் என்ற மாணவர், தெலுங்கானாவை வலியுறுத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதற்ககு சுஷ்மா சுவராஜ் இரஙகல் தெரிவித்ததோடு கூடவே ஒரு எச்சரிககையும் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது

நான் பணிவோடு கேட்டுக கொள்வதெல்லாம், தயவு_செய்து தற்கொலை செய்து உங்கள் உயிரை மாய்த்து கொள்ளாதீர். இன்று முதல் தெலுங்கானாவுகாக யாரும் தற்கொலைசெய்து கொள்ளகூடாது. இனி யாராவது தற்கொலை செய்துகொண்டல் , தெலுங்கானாவுகாக நான் கொடுத்து வரும்_ஆதரவை விலக்கி கொள்வேன். என்று சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார் . 

Tags:

Leave a Reply