சென்ற வாரம், சர்வதேச அளவில் பங்கு வியாபாரத்தில் கடும் வீழ்ச்சியை தொடர்ந்து உலகின் மிக பெரிய பணக்காரரான கார்லோஸ் ஸ்லிமின் நிகர சொத்து மதிப்பு ஒரே வாரத்தில் ரூ.30,000 கோடியாக சரிவடைந்துள்ளது. உருக்குத் துறை சக்கரவர்த்தியான லட்சுமி மிட்டலின் சொத்து மதிப்பு

ரூ.13,700 கோடி ( குறைந்துள்ளது.மைக்ரோசாஃப்ட் நிறுவன பங்குகள் மதிப்பு 5 சதவீதமும் . மூன்றாவது மிகப்பெரிய பணக்காரரான வாரன் பஃபெட்டின் பெர்க்ஷயர் ஹேத்தவே நிறுவனப் பங்குகளின் மதிப்பு சுமார் 4.3 சதவீதமும் குறைந்துள்ளது.

Tags:

Leave a Reply