1992ம் ஆண்டு கேரளாவுக்கு பாமாயில் இறக்குமதி செய்யபட்டதில் ஊழல் நடைபெற்றதாக கூறபட்டது.

இதுதொடர்பாக அம்மாநில லஞ்ச_ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பாமாயில் இறக்குமதி செய்யபட்டதில் முதல்மந்திரி

உம்மன்சாண்டியின் பங்குகுறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது

1992ம் ஆண்டு கேரளாவுக்கு பாமாயில் இறககுமதி செய்யபட்ட போது உம்மன்சாண்டி கேரளாவின் நிதி மந்திரியாக இருந்தார்.

Tags:

Leave a Reply