சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை ஏற்று தமிழகததில் உடனடியாக சமச்சீர்கல்வி நடப்பு ஆண்டு முதலே அமல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றததில் கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாததின் பொழுது அவர் தெரிவித்ததாவது ; சமச்சீர்கல்வி குறித்த சென்னை கோர்ட்டின் தீர்ப்பை_எதிர்த்து தமிழக அரசின் சார்பாக சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யபட்டது;இந்தவழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ள சுப்ரீம்கோர்ட், சமச்சீர்கல்வியை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என உ‌த்தரவிட்டுள்ளது; எனவே ஏற்கனவே நான் கூறியது போல் சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பை ஏற்று, சமசீர் கல்வி அமல்படுத்தபடும் என்று தெரிவித்தார்.

Leave a Reply