சென்னை காங்கிரஸ் கமிட்டி அலுவலகததில் கோஷ்டி மோதல் உருவாகியுள்ளது . வெள்ளையனே வெளியேறு போராட்டத் தினத்தை முன்னிட்டு தங்கபாலு கோஷ்டி நிகழ்ச்சிகு ஏற்பாடு செய்திருந்தனர்.

சோனியா நலம்பெற வேண்டி ஜிஏ.வடிவேலு கோஷ்டியும் பிரார்த்தனைககு ஏற்பாடு செய்திருநதது. இரண்டு அணியும் ஒரேநேரத்தில் நிகழ்ச்சி நடத்தியதால் மோதல் உருவானது . இதை தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க சத்தியமூர்த்தி_பவனில் போலீஸ் குவிக்கபட்டுள்ளது.

Tags:

Leave a Reply