நயன்தாராவை கட்டாய மதமாற்றம் செய்திருப்பதாக கிறிஸ்துவ அமைப்பு கண்டனம் தெரிவிததுள்ளது.இதுகுறித்து கிறிஸ்தவ அமைப்பைச்சேர்ந்த மக்கள் ஐக்கிய முன்னணி ஒருங்கிணைப்பாளர, இனியன்ஜான் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது :

நயன்தாரா பிரபுதேவாவை திருமணம் செய்வதற்க்கு கிறிஸ்தவ

மார்க்கதிலிருந்து இந்து மதத்துக்கு மாறியுள்ளார் என்ற செய்தி வருத்தமாகவும் வேதனையாகவும் இருந்தது.

உபாகமம் 28ம் அதிகாரம் 15 முதல் 68 வசனங்கள்_வரை மொத்தம் 43 _வசனங்களில் ஒருவன் கிறிஸ்தவ மதத்தை விட்டு பின் மாற்றம்_அடைந்தால் ஏற்படகூடிய சாபங்கள் குறித்து பைபிள் எச்சரிக்கை_செய்கிறது. பைபிளின் சாபம், ரம்லதின் வேதனை, ஒட்டுமொத்த நற்பெண்களின் கோபத்தை ஒருங்கே பெற்றிருகிறார் நயன்தாரா. அவரை பிரபுதேவா கட்டாயபடுத்தி மதம் மாற்றி இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இது ஒரு குற்றசெயல் ஆகும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சிந்திக்க யாம்பா இனியன்ஜான் நம்ம நக்மா மதம் மாறியபோது இனித்தது. உலகம் முழுவதும் கிறிஸ்த்துவர்கள், பிற_மதத்தினரை கிறிஸ்துவர்களாக மதம்மாற்றும் போது இனிக்கிறது. இப்போது மட்டும் கசக்கிறது. முதல்ல அப்பாவி ஹிந்துக்களை மதம் மாற்றுவதை நிறுத்துங்கள், நயன்தாரா மதமாறிய வலி உங்களுககு இருப்பது போலத்தான் லட்சக்கணக்கான இந்துக்களை தினமும் நீங்கள் மதமாற்றும்போது எங்களுக்கு இருக்கும் என்பதை உணர்கிறீர்களா?

15 முதல் 68 வசனங்கள் என்று ஒன்னு சொல்லி இருக்கிங்களே அதெல்லாம் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறி மருவாட்டியும் இந்துமதத்துக்கே வரவங்கள பாதிக்காதுப்பா

Tags;நயன்தாராவை, கட்டாய, மதமாற்றம், செய்திருப்பதாக, மத மாற்றம், மத மாற்றத், மத மாற்றத்தை, மதமாற்றங்கள் ,மதமாற்றத்தில் , மதமாற்றத்தைத்

Leave a Reply