சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு பாதியாக குறைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது .2006-ம் ஆண்டில் இந்தியர்களின் பணம் ரூ23,373 கோடி சுவிஸ்_வங்கிகளில் முதலீடு செய்யபட்டது. அது கடந்தாண்டு ரூ 9,295 கோடியாக குறைந்துவிட்டதாக மத்திய_அரசு

தெரிவித்து உள்ளது.

பல்வேறு சுவிஸ்_வங்கிகளில் முதலீடு செய்யபட்டுள்ள வெளிநாட்டவர்களுகான மொத்த பணத்தில் 0.1302 % இந்தியர்களுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடதக்கது

Tags;சுவிஸ் வங்கி, இந்தியர்களின் முதலீடு, சுவிஸ் வங்கிகளில் ,இந்தியர்களின் முதலீடு, சுவிஸ் நாட்டில், சுவிஸ் நாட்டின், சுவிஸ் நாட்டு

Leave a Reply