பாகிஸ்தானுகாக தொலைதொடர்பு செயற்கைக்கோள்ளை சீனா ஏவ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . உரிய நேரத்தில் இந்தசெயற்கைகோள் ஏவபடும் என சீன செய்திதொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்,

பாக்சாட்-1ஆர் என்ற பெயர்கொண்ட அந்த செயற்கைகோளும், அதை சுமந்து செல்லும் ராக்கெட்டும் நல்ல நிலையில் இருப்பதாக அந்த செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் முதல் செயற்கைகோளும் சீனாவின் உதவியுடன்தான் விண்ணில் ஏவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply