10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கபட்ட சிக்கிம்_மாநில முன்னாள் முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவருமான நர்பகதூர் பண்டாரி சிக்கிம் உயர் நீதிமன்றத்தில் சரண்டைந்தார்.

இதைதொடர்ந்து சிறையில் அடைக்கபட்டவர் இதய கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.விசாரணை நீதிமன்றம் ஊழல் வழக்கில் அவருக்கு 6மாதம் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளிதது. எனினும் உயர்நீதிமன்றம் அவரது தண்டனையை 1 மாதமாக குறைத்து_தீர்ப்பளித்தது.

Tags:

Leave a Reply