கோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் நேற்று சென்னையில் திடீர் என கைது செய்யபட்டார்.

சேலம் மாநகர காவல் துறை ஆணையரின் உத்தரவுபடி நிலமோசடி புகாரில் மதியம் கைது செய்யபட்ட அவர், மாலை 4மணிக்கு சேலம் கொண்டுவரப்பட்டார்.

இரவு 9,30மணி வரை மார்ட்டினை கன்னங்குறிச்சி காவல்நிலையதில் வைத்து உதவிகமிஷனர் சத்யப்பிரியா விசாரித்தார்.

Leave a Reply