மத்திய அரசின் லோக்பால்_மசோதாவுக்கு எதிரான உண்ணாவிரத போராட்ட த்துக்கு மூன்று நாட்கள் மட்டுமே டெல்லி போலீசார் அனுமதி தந்துள்ளதால் வருத்தத்தில் இருக்கும் ஹஸாரே, ‘எனது உயிரை பற்றி கவலையில்லை. திட்டமிட்டபடி உண்ணாவிரதம் துவங்கும் காலவரையின்றி நடைபெறும் ,” என அறிவித்துள்ளார்.

மத்திய அமைசரவை ஒப்புதல் தந்துள்ள லோக்பால் மசோதா வுக்கு பிரதமர், நீதிபதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரி களை விசாரனை செய்யும் அதிகாரம் இல்லை. எனவே அதை எதிர்த்து உண்ணாவிரத_போராட்டம் நடத்துவேன் என அன்னா ஹஸாரே அறிவித்துள்ளார்.
வருகிற 16ந்தேதி டெல்லியில் உண்ணாவிரதத்தை தொடங்குகிறார்.

Leave a Reply