உள்துறை அமைசர் ப. சிதம்பரம் வீட்டில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

ப. சிதம்பரம் மற்றும் அவரது_உறவினர்களுக்கு சொந்தமான வீடு காரைகுடி அருகே இருக்கும் கண்டனூரில் உள்ளது. அந்த வீட்டில் கொள்ளை யர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். அந்த வீட்டில் இருக்கும் 6

அறைகளை உடைத்து கொள்ளையடிதுள்ளனர். இதில் 3அறைகள் ப. சிதம்பரத்திற்கு சொந்தமானவை என்று தகவல் வெளியாகியுள்ளது

Tags:

Leave a Reply