கைது செய்யப்பட்ட அன்னா ஹசாரேவை சிறையிலிருந்த விடுதலைசெய்ய உத்தரவு பிறப்பிக்கபட்டது. இருப்பினும் சிறையிலிருந்து வெளியே வர ஹசாரே மறுத்துவிட்டார். உண்ணாவிரதம் இருப்பதற்கு நிபந்தனையின்றி அனுமதி தந்தால் மட்டுமே சிறையிலிருந்து_வெளியேறுவேன் என்று

ஹசாரே உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags:

Leave a Reply