அன்னா ஹஸாரே கைதுக்கு கண்டனம்தெரிவிக்கும் வகையில் மூன்று நாட்களுக்கு நாடாளுமன்றதை புறக்கணிக்க வேண்டும் என எதிர்கட்சிகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ள து.

இதுதொடர்பாக சிபிஐ தலைவர் குருதாஸ்தாஸ் குப்தா தெரிவிக்கையில் , அன்னா ஹஸாரே கைதுசெய்யப்பட்டது ஜனநாயக விரோதமானது. அடிபடை மனித உரிமையை மீறும்செயல்.

மத்திய அரசின் எதேச்சதிகரமா ன நடவடிகைக்கு கண்டனம் தெரிவிக்கும்_வகையில், 3 நாட்களுக்கு நாடாளுமன்றதின் இரண்டு அவைகளையும் எதிர்கட்சிகள் புறக்கணிக்க முன்வர_வேண்டும்.

காங்கிரஸ்சின் போக்கு கடும் கண்டனத்துகுரியது. ஹஸாரே கைதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் எந்த_வகையான விவாததையும் அனுமதிக்க அரசு மறுக்கிறது என்று தெரிவித்தார் .

Tags:

Leave a Reply