முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் அக்காள் வனிதா காலமானார்.

திருச்சியில் உள்ள அவரது வீட்டில் அவர் காலமானார். வனிதாவின் மகன் சுதாகரனைதான் ஜெயலலிதா வளர்ப்பு மகனாக தத்தெடுத்து மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் குடும்பத்தில் திருமணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வனிதாவின் இன்னொரு மகன் தான் அதிமுக எம்பியாக இருந்த டிடிவி தினகரன் ஆவார். அவரது இன்னொரு மகன் பாஸ்கரன் ஆவார்.

Tags:

Leave a Reply