சிறையிலிருந்து வெளியே வர மறுத்து சிறையில் இருக்கும் அண்ணா ஹசாரே தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார் .

நேற்று இரவு ஹசாரேவை விடுவிக டெல்லி போலீசார் உத்தரவு பிறபித்தனர்.இருப்பினும் நிபந்தனை இல்லாத ஜாமீனும், உண்ணாவிரத போராட்டத்துகு அனுமதியும் தரபடும் வரை சிறையிலிருந்து வெளியே

வரமாட்டேன் என்று ஹசாரே மறுத்துவிட்டார்.

இன்று அதிகாலை 5.00மணிக்கு எழுந்த அண்ணா ஹசாரே, சிறையில் தன்னுடன் இருக்கும் தனது சகாகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் என சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

Tags:

Leave a Reply