லோக்பாலை அமல்படுத்த கோரி, உண்ணாவிரத போராட்டதில் ஈடுபட இருந்த சமூக சேவகர் அன்னா ஹசாரேவை டில்லி போலீசார் கைதுசெய்தது கண்டனத்துகுரியது என சுப்ரீம் கோர்ட் கருத்து கூறியுள்ளது.

இதுதொடர்பாக , சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் கூறியதாவது ”பாதுகாப்பை காரணம்_கருதி, தடுப்புகாவலில் வைத்திருப்பது, அமைதிக்கு பங்கம் விளைவிபது போன்றதாகும்” என்று தெரிவித்துள்ளனர்.

Tags:

Leave a Reply