ஊழல் புகாரில் சிக்கிய இருக்கும் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி சவுமித்ராசென் மீது டெல்லி மேல்சபையில் பதவி_நீக்க கண்டன தீர்மான விவாத ம் நடந்தது.

நேற்று டெல்லி மேல்சபையில் மூன்றில்_இரண்டு பங்கு உறுப்பினர்களின்

ஆதரவோடு இவருக்கு எதிரானதீர்மானம் நிறைவேற்றபட்டது. இவை எதிர்வரும் பட்ஜெட் கூட்டதொடரில் விவாததுக்கு எடுத்து கொள்ளபடும்.

Tags:

Leave a Reply