திகார் சிறையிலிருந்து வெளியே வரும் அண்ணாஹசாரே, உண்ணாவிரததை தொடங்கும் முன்பாக ராஜ்கட் செல்வார் என அவரது குழுவில் இருக்கும் கிரண்பேடி தெரிவித்துள்ளார்

புதிய லோக்பால் மசோதா மக்களின் ஒப்புதலுடன் நிறைவேற்றபட வேண்டும் என்று கிரண்பேடி தெரிவித்தார்.நிபந்தனைகளை ஏற்றுகொள்ளுமாறு டெல்லி போலீசிடம் இருந்து நெருக்குதல்_எதுவும் வரவில்லை.15நாட்கள் உண்ணாவிரதம் இருக்க அண்ணா ஹசாரே ஒப்புகொண்டாலும், தேவைபட்டால் உண்ணாவிரத காலத்தை நீட்டிக்க_முடியும். அதற்கு தடைஏதும் இல்லை என்று கிரண்பேடி தெரிவித்தார்

Tags:

Leave a Reply