சமூக சேவகர் அன்னா ஹசாரேவுகு ஆதரவாக , நாடுமுழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஹசாரேயின் சொந்த மாவட்டமான அகமத்நகரில்(குஜராத் ) ஆயிரக்கணகான இளைஞர்கள் அமைதி போராட்டதில் ஈடுபட்டுவருகின்றனர் .

அகமத் நகரில் ஏராளமானவர்கள் கலந்துகொண்ட பேரணி நடந்தது. இந்த பேரணியில் டாக்டர்கள், வக்கீல்கள், மாணவர்கள், குடும்ப தலைவிகள், செக்ஸ் தொழிலாளர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

அகமத் நகர் முழுவதும் 59இடங்களில் பேரணி_நடந்ததாகவும், இதில் 50 ஆயிரதுக்கும் அதிகமான இளைஞர்கள் பங்கேற்றதாகவும் தகவல் தெரிவிக்கிறது

Leave a Reply