புதிய தலைமை செயலககட்டிடம் அரசு மருத்துவமனையா க மாற்றி அமைக்கபடும் என சட்டபேரவையில் இன்று முதல்வர் ஜெயலலைதா தெரிவித்தார்.

டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைகு நிகராக இந்த

மருத்துவமனை இருக்கும் என்று அவர் அறிவித்தார். ‘A’பிளாக்கில் உயர்சிகிச்சை பிரிவுகள் அமைக்கபடும் என்றும், ‘B’பிளாகில் அரசு மருத்துவகல்லூரி தொடங்கவும் முடிவு செய்யபட்டுள்ளது என அவர் அறிவித்தார்.

Tags:

Leave a Reply