அமரர் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூர் பொதுகூட்டத்திற்கு வரும்போது, தன் தாயார் இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவிக்க செல்கிறார்கள்.திரளாக திரண்டு இருக்கும் என் தமிழ்_உறவுகள் சாதாரணமான சீமான் நான் என்னுடைய வாகனத்திலிருந்து இறங்கி இந்த மேடைகு வரும் போது கூட என்னைசுற்றி நூற்றுகணக்கான தம்பிகள் பாதுகாப்பாக என்னை பத்திரமாக அழைத்து_வருவதை நீங்கள் பார்த்தீர்கள்.

பெருமைக்குரிய பெருமகள் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து விட்டு ராஜீவ்காந்தி வரும்போது, அவரைவிட்டு எங்கேபோனீர்கள். இதற்கு பதில்சொல்லுங்கள். அதன் பின் சொல்லுங்கள் பேரறிவாளன் உள்பட மூன்று பேரையும் தூக்கில் போடவேண்டும் என்று. அய்யா மூப்பனார் எங்கே போனார் . தங்கபாலு , ப.சிதம்பரம் ஜெயந்தி நடராஜன் அய்யா ஈவிகேஎஸ் இளங்கோவன் எங்கே போன்றோர் எங்கே போய் நின்று கொண்டிருந்தார்கள். அன்றைக்கு டாஸ்மாக் ஒன்றும்_இல்லையே. எங்கே போனீங்க நீங்க. எங்கே போனீங்க நீங்க.

Leave a Reply