பொதுமக்கள் அனைவரும் தங்களது தொகுதி எம்.பி.க்களின் வீடுகளின் முன்பாக அமர்ந்து போராட்டம் நடத்தவேண்டும் என்று ஹசாரே குழுவினர் கேட்டு கொண்டுள்ளனர் .

இதனை தெரிவித்த அர்விந்த் கெஜ்ரிவால், மக்கள் அனைவரும் தங்களது தொகுதி எம்.பி.க்களின் வீடுகளின் முன்பாக அமர்ந்து தர்ணாபோராட்டம்

நடத்த வேண்டும். அவர்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ள லோக்பால் மசோதா தொடர்பான பாதிப்புகள் மற்றும் கவலைகள்_குறித்து கேள்விகேட்க வலியுறுத்த வேண்டும். இதனை அவர்கள்_மறுத்தால் அடுத்த தேர்தலில் உங்களுக்கு ஓட்டுபோட மாட்டோம் என்று கூறுங்கள் என்று தெரிவித்தார் .

Tags:

Leave a Reply