நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பது தொடர்பாக புதியசட்டம் ஒன்றை விரைவில் கொண்டுவர மத்திய அரசு தீர்மானிதுள்ளது.

நீதிபதிகளை நியமனம் செய்ய புதிய சட்ட ஆணையதை நியமிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது . சுப்ரீம்‌கோர்ட் , ஐகோட் நீதிபதிகளை

சட்டஆணையமே நியமிக்கும் என்றும் , சட்ட ஆணையதில் நீதிகள் அல்லாது வெளிநபர்களை நியமிக்கவும் மத்திய அரசு முடிவு_செய்துள்ளது.

Tags:

Leave a Reply