அண்ணா ஹசாரே வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்க்கான நடவடிகைகள் துவங்கி உள்ளதாக மத்திய பார்லிமென்ட் விவகாரதுறை அமைச்சர் ஹாரிஸ் ராவத் தெரிவித்துள்ளார் .

மேலும் அவர் தெரிவித்ததாவது , உண்ணாவிரதம் இருக்கும் ஹசாரேவுடன் பேச்சுவார்த்தைகான நடவடிக்கைகளை பல்வேறு

மட்டங்களில் மத்திய அரசு தொடங்கியுள்ளது . இந்த பல்வேறு மட்டதிலான பேச்சுவார்த்தை ஒரேமாதிரியாக இருக்காது. அரசியல் சட்ட விதி முறைகளில் ஒருசில எல்லைகள் இருக்கிறது என்பதை ஹசாரே புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.

சிந்திக்க ; அரசியல் சட்ட விதி முறைகளை மாற்றுவதில் தான் நீங்கள் கில்லாடிகளாச்சே , ஊழல் செய்வதற்கு மட்டும் (2G ஊழல் ) அரசியல் சட்ட விதி முறைகளை மாற்றும் நீங்கள் ,அதை தடுப்பதற்கு மட்டும் யோசிப்பதேனோ

Tags:

Leave a Reply