ஊழலுக்கு_எதிராக சக்திவாய்ந்த லோக்பால் மசோதாவை கொண்டு வரவேண்டும் என்று வழியுறுத்தி காந்தியவாதி அண்ணா ஹசாரே போராடி வருகிறார்.

இந்நிலையில், ஹசாரேவுக்கு ஆதரவாக ஒன்று_திரண்ட மக்கள்

மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, கபில் சிபல் மற்றும் டெல்லி முதலமைச்சர் ஷீலாதீட்சித் ஆகியோர் வீடுகளின் முன்பாக நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர் .

மேலும் சில எம்.பிக்களின் வீடுகள் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்பொழுது ஜன்லோக்பால் மசோதாவுக் கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர் .

Leave a Reply