அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து திரைபட நடிகர், நடிகைகள் நாளை சென்னையில் உண்ணாவிரதம் இருப்பதற்கு முடிவு செய்துள்ளனர்.

இதில் திரைதுறையை சேர்ந்த அனைத்து தரப்பினரும் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது .

தயாரிப்பாளர் சங்கதலைவர் எஸ்ஏ. சந்திரசேகரன், நடிகசங்க பொது செயலாளர் ராதாரவி, இயக்குனர் சேரன், திரைபட தொழிலாளர் சங்க செயலாளர் சிவா, போன்றோர் தலைமையில் பெரும்திரளான திரை உலகினர் பங்கேற்கின்றனர்” என தெரிகிறது

Tags:

Leave a Reply