வலுவான லோக்பால் மசோதா வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்க்கொண்டு வரும் ஹசாரேவின் உண்ணாவிரதம் 7வது நாளை நெருங்கியுள்ளது .

மைதானத்தில் ஹசாரேவுக்கு ஆதரவாக சுமார் 30ஆயிரம் பேர் வரை கூடியுள்ளனர். இந்தநிலையில் பேச்சுவார்தை குறித்து அன்னா ஹசாரே

குழுவுக்கு இதுவரையிலும் எந்த வித அழைபும் வரவில்லை என்று தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் தெரிவிக்கையில் , பேச்சுவார்தை தொடர்பாக அரசின்_தூதர்கள் குறித்து ஏமாற்றம் அடைகிறோ ம் என்று தெரிவித்தார்கள் .

அன்னா ஹசாரே பிரதமர் (அ) ராகுல் (அ) மத்திய அமைசர்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவித்தனர் . 

{qtube vid:=jZtER0Gp0ow}

Tags:

Leave a Reply