கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில் கொண்டு வரபட்ட தமிழ் புத்தாண்டுதினம் ரத்து செய்யபட்டு சித்திரை மாதம் முதல் நாலையே தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடபடும் என்று தமிழக அரசு கூறியுள்ளது . இன்று சட்டசபையில் இதற்க்கான தீர்மானம் நிறைவேற்றபட்டது.

தமிழ் புத்தாண்டை சித்திரை மாதத்திலிருந்து , தை மாதத்திற்கு ஒரு காமராஜரோ,கக்கனோ மாற்றியிருந்தால் கூட ஏற்று கொள்ளலாம் , ஆனால் இந்து மதத்தை விமர்சிப்பதையே தனது குறிக்கோளாக கொண்டவர்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து மத பழக்கங்களில் கை வைத்து பாழ் படுத்தியது ஒரு வேதனையான விஷயம் உண்மையான பகுத்தறிவு என்பது அனைவரின் நம்பிக்கையையும் மதித்து நடப்பதுதான் . இந்த வகையில் அம்மா உண்மையான பகுத்தறிவு வாதியாக நடந்துகொண்டுள்ளார்

தமிழ் தாமரை

Tags:

Leave a Reply